Saththamindri Muththamidu 7

Advertisement

Joher

Well-Known Member
அவனுக்கு என்னை பிடிக்கணும்னு எதிர்பார்க்கிறாளே..... அப்புறம் என்ன.....

துளசியால் விட்டேரித்தனமா இருக்க முடியுமா????

என்னை கேட்டால் துளசியின் கோபம் அவன் consider பண்ண மாட்டானோன்னு தோணுது.... அவன் தான் fire பண்ண போறான்.....

சொல்லியும் கேளாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டாளே.....
என்னதான் நிர்பந்தம்னாலும் காதல் விஷயம் சொன்னானே....

அவன் கேட்க மாட்டானா?????

ஷோபனா பிரச்சனைக்கு ஒரு முடிவு.....
"அவனுக்கு பிடித்தால் எனக்கென்ன ? பிடிக்காவிட்டால் எனக்கென்ன ? "....இந்த லைன்ஸ் எதை குறிக்கிறது ?.... கணவனின் மேல் அதீத காதலையும் குறிக்கலாம் ...அதே சமயம் ஒரு அக்கறை இன்மையையும், விட்டெரி தனத்தையும் காட்டுது .....ஒரு மனைவியால் இப்படி யிருக்க முடியுமா .....
3 laddus .... Awesome ...
Thank you very much.Mallika :)
 

banumathi jayaraman

Well-Known Member
எங்களோட கமெண்ட்ஸ்=க்கு,
நீங்க லைக்ஸ் போட்டாலே,
அதுவே போதும் பா
அதுவே எங்களுக்கு
மிகவும் சந்தோசம்தான் பா
மல்லிகா செல்லம்
 
Last edited:

Sasideera

Well-Known Member
எனக்கு ஒரு சந்தேகம்... எல்லாரும் துளசி ய வேலைக்கார பொண்ணு னு பேச ஸ்டார்ட் பண்ண அப்புறம் தான், தன்னோட பெண்ணையும் வேலைக்கார பேத்தி னு solluvangalo னு திரு யோசிக்க ஸ்டார்ட் பண்ணான்... அப்புறம் தான் துளசி பத்தி yosichan... அதும் மனைவியா...

இன்னைக்கு தான் போகும் போது முகம் பார்த்து பேசினதே அதும் துளசி கூப்பிட்டு...

Ithala இவர் கிட்ட ஃபோன் la பேசலனு phone உடைப்பார்...

துளசி உடனே சமாதனம் ஆகாத... திரு குடும்பத்தில் உன்ன விட்டு கொடுக்கல... இருந்தாலும் நீ தனியா அவனை வச்சு செய்யற...
 

Suvitha

Well-Known Member
துளசியை திருவுக்கு ரொம்ப....ரொம்ப பிடிக்குது.ஆனால் அதை வெளிப்படையாக காட்டமாட்டேங்றான்.ஆனால்.. ஒண்ணுப்பா .....ரொம்ப வித்தியாசமான...அன்பு திருவினுடையது....
 

Sundaramuma

Well-Known Member
அவனுக்கு என்னை பிடிக்கணும்னு எதிர்பார்க்கிறாளே..... அப்புறம் என்ன.....

துளசியால் விட்டேரித்தனமா இருக்க முடியுமா????

என்னை கேட்டால் துளசியின் கோபம் அவன் consider பண்ண மாட்டானோன்னு தோணுது.... அவன் தான் fire பண்ண போறான்.....

சொல்லியும் கேளாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டாளே.....
என்னதான் நிர்பந்தம்னாலும் காதல் விஷயம் சொன்னானே....

அவன் கேட்க மாட்டானா?????
அது இப்போ தான் ஜோ ...
13 வருஷமா அப்படி நினைக்கலையே .....பதினாறு வயசுல இப்படி நினைச்சு கல்யாணம் பண்ணி இருக்கலாம் ...இதனை வருஷத்துல அவனுக்கு தன்னை பிடிக்கணும் ....இப்படி இருக்கானே ஏன்னு கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையா .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top