Saththamindri Muththamidu 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இவ்வளவு அழகிய நாவலில்,
எனக்கெல்லாம், ஒரு பாரா கூட
எழுதத் தெரியாதுப்பா
ஒன்லி, ரசிக்கத்தான் தெரியும்,
மல்லிகா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
அதனாலே, இதன் வழி,
நான் திரும்பவும் சொல்றது
என்னன்னா, நீங்க எப்பவும்
டென்சன் ஆகாமல்,
உங்கள் கற்பனைக்கேற்றவாறு
நாவலை கொண்டு செல்லுங்கள்,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 

malar02

Well-Known Member
கடைசியில் துளசி திருவாய் கூல் பண்ணா வேண்டிய நிலை வருமா?????????:p:p:p

இருவரும் அவரவரின் இயல்பை தொலைத்து விட்டார்கள்...........

இவங்க பேசுறதை கேட்டு பொண்ணு வீணா போய்டுவாளாம்............. இவன் பொண்டாட்டி கூட பொண்ணு வழியா பேசுறதை பார்த்து அவள் வீணா போகமாட்டாளாமாம்??????

போடா.............. நீயும் உன் நியாயமும்..............
:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
இதுக்கு நடுவிலே, ஒரு லைக்ஸ் or
கமெண்ட்ஸ் எதுவுமே போட
முடியாமல், சைட் வேற,
மக்கர் பண்ணுது பா,
மல்லிகா டியர்
 
Last edited:

umamanoj64

Well-Known Member
என் பொண்ணு வீணாப் போய்டுவா!!!!!!
இதை சொல்ல திரு க்கு எந்த தகுதியும் இல்லை. ..
திரு,துளசி. .இரண்டு பேரும் முகம் கொடுத்து பேசாமல் பொண்ணு கிட்ட பேசி தூது விடுவது மட்டும் நல்ல பழக்கமோ? 12 வயது பெண்ணுக்கா ஏன் எதற்கு புரியாது???
 

banumathi jayaraman

Well-Known Member
தன் பெற்றோரை, கண்டவங்க-ன்னு
ஒருத்தி சொன்னால்,
எந்தப் பெண்ணால்=தான்
அதைத் தாங்க முடியும்?
துளசிக்கு கோபம் வந்ததில்
தப்பேயில்லை
மல்லிகா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top