Saththamindri Muththamidu 7

Advertisement

sindu

Well-Known Member
யாராலும், ஒத்துக் கொள்ளப்படாத, விருப்பமில்லா மருமகள்....
அந்த கூட்டுக் குடும்பத்தில் உரிமையை நிலைநாட்டினால்
அவள் நிலமை இன்னும், கேவலமாக இருந்து இருக்கும்...
தனக்கு, தன் பெண்ணிற்கு, கணவனுக்கு உரியது எடுத்து
செய்வதை மற்றவர்கள் தடுக்காததே அதிகம்.......

ஹா..ஹா...அந்த முற்றுப்புள்ளி யார் வைப்பது....?
திரு கதைதான்,சோக கதை , ஆச்சே...
அவர்கள் வாழ்க்கை சரியாக 13 ஆண்டுகள் ஆக வேண்டியுள்ளது....
இன்னும் திரு தன் வாய்திறந்து ஒன்றும், சொல்ல வில்லை...
இனிமேலாவது பேச ஆரம்பிப்பான் என்று நினைக்கிறேன்...

போனை உடைத்து விட்டு, புது iPhone வாங்கி கொடுப்பானோ.....:p
nichyama Apple iphone
 
malar02

மறந்துட்டீங்களா மாமனாரின் ஒட்டு அவளுக்குத்தான் அவரை மீறி யாரும் எதுவும் செய்யமுடியாது
எதிர்ப்பு ஏன்? தேவை பட்ட இடத்தில் தன் உரிமையை விட்டு கொடுக்காமல் இருந்திருக்கலாம்
மேபி அவள் சிறுமியாக இருந்ததால் ஒதுங்கியே பழக்கப்பட்டு இருக்கலாம் அவனுக்காகவும்& காதல்;):p
 
yes yes
அவர் தன் தங்கைகளிடம் அவ கையால் தண்ணி குடிக்க முடியாது என்றால் என் வீட்டுக்கு வராதீங்க என்றால் அப்பவே முடிந்து இருக்கும் ...
அவர் நடத்தி வைத்த திருமணம் தானே
மகளிடமும் மனைவி இடமும் கண்டித்த அவருக்கு ஏன் தங்கைகளை கண்டிக்க முடியவில்லை
 
malar02

Well-Known Member
அது அப்படி இல்லப்பா...
சாதாரணமாகவே நாம் சாப்பிடும் போது எதாவது சொன்னால்
மனதுக்கு கஷ்டமாயிருக்கும்....கவ்யா ஞாபகம் இருக்கா...?
அவர்கள் சாப்பிடும் போது அவமானப்படுத்தப் பட்டதால்
தான் ,அவள் தன் பெற்றோர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்கிறாள் ..
அவமானப்படுத்திய வீட்டிற்கு இனி வரவேண்டாம் என்று...
நாமும் இந்த மாதிரி சூழ்நிலையில் இப்படித்தான்
ரியாக்ட் பண்ணுவோம் என று நினைக்கிறேன்....
கண்டிப்பாய் இப்படித்தான் தோன்றும் ஆனாலும் உரிமையை விட்டு கொடுக்க முடியாதே
அமைதியாக தனத்தை கூப்பிட்டு அவளை அவள் ரூமில் கவனி இவர்கள் முடிக்கும் வரை என்று சொல்லி மூக்கறுத்து இருக்கலாம் இவர்களையும் ஆசுவாச படுத்தி இருக்கலாம்
 
Adhirith

Well-Known Member
எஸ் எனக்கும் தோன்றியது நிறைய விட்டுவிட்டார்கள்
சரி எப்போதோ வரும் தன் பெற்றோரை வெளியே போக சொல்லும் அழுத்தத்தை அவனை அவர்களுடன் உணவருந்த வைப்பதில் காட்டி இருக்கலாமே என்று
எல்லோருக்கும் முன் தன் கையால் தண்ணீரை கூட குடிக்காதவர்களை வாங்க என்று வீட்டு மருமகளாய் தானே கூப்பிடுகிறாள்
இப்பொது அந்த உரிமை எங்க யார் தரவேண்டும் புதிதாய்
வேண்டாமென்று போன நாத்தனாருக்கும் சாப்பாடு கொடுத்தனுப்ப தோன்றியது அல்லவா

இல்லை அப்படி இல்லை....தன் பெற்றோர்களுக்கு நேர்ந்த
அவமானம் தனக்கு நேர்ந்ததாக நினைக்கிறாள்....
வீட்டு மருமகளாக உரிமையுடன் கூப்பிடவில்லை...
மருமகள் என்ற கடமைக்கு கூப்பிடுகிறாள்...சாப்பாடு கொடுக்கிறாள்...
தண்ணீர் குடித்தால் குடிங்க, இல்லாவிட்டால் போங்க
என்று அந்த தண்ணீரை கீழே தான் கொட்டுகிறாள் ...

அவர்களுடன், சாப்பிட வேண்டுமே என்று
சாப்பிடாமால் போகிறவனை
எப்படி கட்டாயப்படுத்த முடியும்....?
 
Adhirith

Well-Known Member
மறந்துட்டீங்களா மாமனாரின் ஒட்டு அவளுக்குத்தான் அவரை மீறி யாரும் எதுவும் செய்யமுடியாது
எதிர்ப்பு ஏன்? தேவை பட்ட இடத்தில் தன் உரிமையை விட்டு கொடுக்காமல் இருந்திருக்கலாம்
மேபி அவள் சிறுமியாக இருந்ததால் ஒதுங்கியே பழக்கப்பட்டு இருக்கலாம் அவனுக்காகவும்& காதல்;):p

முதல் நாள் அவர் தந்த எச்சரிக்கையே
ஷோபனா மதிக்கவேயில்லை....
13 வருட கதையும் இதுவே..,.
அவர் சொன்னால் அகிலா மட்டும், தான் கேட்பார்...
மற்றவர்கள், தான்கேட்கவேயில்லையே...
 
malar02

Well-Known Member
yes yes
அவர் தன் தங்கைகளிடம் அவ கையால் தண்ணி குடிக்க முடியாது என்றால் என் வீட்டுக்கு வராதீங்க என்றால் அப்பவே முடிந்து இருக்கும் ...
அவர் நடத்தி வைத்த திருமணம் தானே
மகளிடமும் மனைவி இடமும் கண்டித்த அவருக்கு ஏன் தங்கைகளை கண்டிக்க முடியவில்லை
உரிமை உள்ளவர்களை தான் கண்டிக்க முடியும் உடனடியாக இவர்களை சிறிது சிறிதாக ஒதுக்கத்தான் முடியும் அதை அவர் இவ்வளவு வருஷத்தில் செய்திருக்கலாம்
தன் தங்கைகளை கவனிக்க மனைவி என்ற ஒருவர் இருக்கிறாரே அப்போதும் அவர்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் கண்டிக்கிறார் என்று வருகிறதேஅவர் வேலையை அவர் செவ்வனே செய்கிறார்
 
Adhirith

Well-Known Member
கண்டிப்பாய் இப்படித்தான் தோன்றும் ஆனாலும் உரிமையை விட்டு கொடுக்க முடியாதே
அமைதியாக தனத்தை கூப்பிட்டு அவளை அவள் ரூமில் கவனி இவர்கள் முடிக்கும் வரை என்று சொல்லி மூக்கறுத்து இருக்கலாம் இவர்களையும் ஆசுவாச படுத்தி இருக்கலாம்

ஹா ஹா. தனத்துக்கு அடங்குபவளா ஷோபி ... வம்பு வளர்க்க என்றே வந்தவள்ஆயிற்றே.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top