Saththamindri Muththamidu 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பாட்டி அகிலாண்டமும்,
பேத்தி மீனாக்ஷியும்,
பேசுவது,
ரொம்பவே சூப்பர்ப்,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதைவிட, துளசி, மாமியாரை
ஒரு பார்வை பார்த்ததுக்கே,
வீட்டிலே விசேஷம்=ன்னு
பாக்கியராஜ் சொல்ற மாதிரி,
பேத்தியை அடித்ததால்,
மகன் திருநீர்வண்ணனை
தள்ளி விடப் போனே=ன்னு
தன்னை முறைக்கக் கூடாது=ன்னு
அகிலாண்டம், துளசியிடம்
சொல்வது, சூப்பர்ப்,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதைவிட, அகிலாண்டம்
மீனாக்ஷி and துளசி
இவர்கள் பேச்சைக் கேட்டு
வெங்கடேஷ் சிரிப்பது,
ஷோபனாவின் குழந்தை ஆசை,
திருவின் முறைப்பு
(நீ எப்போ=தான் ராசா,
முறைக்காம இருந்தே,
திரு ராசா?)
ஆக, எல்லாமே கவிதை,
வெகு அழகான,
வாழ்க்கை கவிதை,
சூப்பர்ப், மல்லிகா
மணிவண்ணன் டியர்
HATTS OFF TO YOU,
மல்லிகா செல்லம்
 
Last edited:

sindu

Well-Known Member
திரு முடியலை:p:p
நல்லா கெத்தாவே நடக்கிற :oops::oops::oops:
துளசி உன்னை கொஞ்சணுமா
கடுப்பேத்துறார் மை லார்ட் :mad::mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top