Saththamindri Muththamidu 14

Advertisement

n.palaniappan

Well-Known Member
எப்படி கொஞ்ச முடியும்.
மட மட்டி மண்டூக மட்டி
 

banumathi jayaraman

Well-Known Member
விசேஷ வீட்டில, நீங்க
செஞ்சதெல்லாம் சாப்பிடறதுக்கு
திருநீர்வண்ணனுக்கு
மனசு வரலை போல!
மூடு இல்லை, துளசி
அவன், இட்லி மட்டும்
போதும்-ன்னா,
புள்ளைத்தாச்சி, நீயும்
எதுவும் சாப்பிடாமல்
இருப்பியா, துளசி டியர்?
 
Last edited:

Joher

Well-Known Member
விஸ்வாமித்திரர் மயங்க ஒரு மேனகை...... தவத்தையே விட்டார்......
இந்த துளசியால் திருவின் கோபத்தையே விடவைக்க முடியல......
இதுல எப்போ கொஞ்சினான்னு கோபம்.....
சீக்கிரம் வாங்களேன் pleaseனு கெஞ்சிய துளசியின் குரல் ஏதோ செய்ததாம்......

திரு நான் நல்ல சிரிச்சிட்டேன் உன் dialogue படித்து......

நீ யாருன்னு எங்க எல்லோருக்குமே தெரியும்.....
நீயெல்லாம் romanceக்கு சரிப்பட்டு வரமாட்டே......
எப்போவுமே விரைப்பா ஜவ்வரிசி வடகம் மாதிரி இருந்தால் ok.....

எங்கப்பாவை எங்கம்மா கொஞ்சிக்குவாங்க......
துளசி உன்னை கொஞ்சுனாளா என்ன???
உன் பொண்ணு பார்த்திருக்கே......
மல்லி சொல்லவே இல்லை.....
 
Last edited:

kayalmuthu

Well-Known Member
Adei thiru unna konjanuma,,,,
Nee avalai enna miratu miratira
Ithula unnai konjanuma
Thulasi nee ivvolo nalla ponna irukkathe
Agilandam semma changeses
Vengatesh super sitthappa ore laughing than,
Super ud malli akka
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top