Saththamindri Muththamidu 14

Advertisement

Kavyajaya

Well-Known Member
Dei dei romba pannatha da... Hahaha nee yeppo konjuna..pesathey illa ithula konjal vera vendikidakuthu paaru appadiyae pesitaalum tulasi arandu poyiduraa ippadiyaa oru pondaatti kitta pesuvaanga?

Athu seri panapirachai enna achu thiru? atha vittuttu pondaatti konjala nu kovappada vanthutaan pooda velaya paathuttu.. odu odidu ennaku vara aathirathukku poodaaaaa
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...........
என்னாப்பா, திருநீர்வண்ணன் டியர்?
நீயும், துளசியும் இப்போத்தான்
"நாங்க புதுசா கட்டிக்கிட்ட
ஜோடிதானுங்கோ"-வா?
இரண்டு பேரும் ஓவரா,
அழும்பு பண்ணுறீங்களேப்பா,
திரு டியர்?
ஹா... ஹா... ஹா..........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.............
உங்களைப் பார்த்து
இல்லையில்லை, உங்க
பொண்ணு மீனாக்ஷியைப்
பார்த்து, ஷோபனாவுக்கும்
குழந்தை வேணும்-னு,
ஆசை வந்திடுச்சு,
வாஹ்ரே வா,
மிக நல்ல முன்னேற்றம்-தான்,
ஷோபிப் பொண்ணு!
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top