Saththamindri Muththamidu 10

Advertisement

SriMalar

Well-Known Member
ஹாய் மல்லி,

அறியாத காதலொன்று
அரும்பான வேளையிலே...
புரியாத காதல் மகள்
பூவாய் மலர்ந்து நிற்க.....
பூக்க வைத்த காதல் மகன்
கனிவான வார்த்தையிலே
கலங்கி நிற்கும் துணைவியவள்
துவண்டு நிற்கும் அழகென்ன...?

காதல் மொழி பேசாமல்
மௌன மொழி பேசியவன்
வாய் மொழியை கேட்டு நின்றால்
நீதி சொன்ன மன்னவனும்
பேச்சினிலே தோற்றிடுவான்...
காதலாய் உணராமல்
தன்னவளாய் உணர்ந்தவளை
தன்மானம் விட்டு வந்தால்
தகுமானம் செய்திடுவான் - அது
வெகுமானம் ஆகுமன்றோ..?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
அருமை,மித்ரா
 

Meena20

Member
Nice update mam. Every moment has love in it and every hour has happiness in it. If you loose it, it becomes memory and if you live it, it becomes life. I see this change in Thulasi and the moment you change your attitude towards life, you will enjoy every bit of it. As always I like the way you portray each character. Thank you mam...enjoyed the episode.
 

Joher

Well-Known Member
திரு எல்லோரையும் திரு திருன்னு முழிக்க வச்சுட்டான்.........
13 வருஷமா ஆசையை மனசுக்குள்ள பொத்தி வச்சிருக்கான்......

So முதலிலேயே துளசி மேல் spark வந்துடுச்சி திருவுக்கு.....
துளசி வேற இது தெரியாமல் என் வாழ்க்கை இப்படியே போய்விடுமா????? என் பொண்ணு கல்யாணத்திற்கு பிறகு என் வாழ்க்கைன்னு எல்லாம் think பண்ணுறாள்.....
4 அடி போடு துளசி இந்த திருவுக்கு.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top