Saththamindri Muththamidu 10

Advertisement


Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மல்லி,
ஒரே பதிலில் துளசி மேலே உள்ள காதலை தெரிவித்து விட்டான்.
இடியே விழுந்தாலும் கலங்க மாட்டாள் துளசி.
சந்தடி சாக்குல பொண்டாட்டி வரவச்சிக்கிட்டடா..வெங்கி ..அண்ணனுக்கு பொருத்தமான தம்பி தான்.
சடங்குக்கு கிளம்பிட்டோம்...
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi Malli Sis,
Super Super epi...:)
திரு நல்ல கணவனா...குடும்பத் தலைவனாக நடந்துக் கொள்ளும் பதிவு..ரொம்ப நிறைவா இருக்கு..
துளசிய பார்த்ததில் இருந்து
உணவு உண்ண வைப்பது..மச்சானிடம் பழகும் முறை..
அப்பாவிடம் பேசியது..
அதுவும் குழந்தை பற்றிய உணர்வுகள் அருமை...ஆறுதலும்..அனுசரனையாக பேசுவது...துளசிக்கு தையிரியம் தரும்..
நார்மலா கூச்சம் இருக்கும்ல...
அதை மிக நன்றாக திரு கையாண்டது சூப்பர்..
வெங்கி கைக்குள்ள வந்துட்டா போல சோபனா...
நில் என்றால் நிற்கும் நிலைமை:D
நல்லதுடா வெங்கி...
இதையே மெயின்டெயின் பண்ணு;)
செம சிஸ்.
நன்றி.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top