Saththamindri Muththamidu 10

Advertisement

malar02

Well-Known Member
அருமை ...அருமை .....
அப்பா ஒரு வழியா இந்த ஊமை கோட்டான் திரு வாய் திறந்துட்டான்......ஆனா துளசி போல நானும் ......அவனை நம்புறதா வேணாமான்னு..... உணர்தல் உன்னதம் தான் .....ஆனா பதிமூணு வருஷமா துளசி என்ன பாடு பட்டு இருப்பா.....இப்படியா இல்லை அப்படியானு ....ஒரு நிலை இல்லாத ஒரு நிலை......அவனோட காரணங்கள் என்ன ...அவன் அப்பா முன்னால ஏன் காட்ட முடியாது ......இன்னும் நிறைய வரணும் போல இருக்கே ..... அவளை பார்த்துட்டு இருந்தா தொட்டுட்டே இருக்கணும் போல இருக்குமாம் ...... OMG .... silly reason...silly person....
Awesome episode......

Thank you very much.Mallika:)
silly reason...silly person.... yes
Awesome episode......
 

Suvitha

Well-Known Member
ஐயோ!!! என் மகள் சமைந்திருக்கும் போது நான் கர்ப்பமா என்று கலங்காதே துளசி. திருவும்,நீயும்
30வயதின் தொடக்கத்தில் தான் இருக்கிறீர்கள். அதனால் வயது ஒரு பிரச்சனை இல்லை.
ஆனால் மீனாட்சிக்கு தொடக்கத்திலேயே அவளுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறி ,புதுவரவை உங்களோடு சேர்ந்து அவளையும் எதிர்பார்க்க வையுங்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top