nice epi.........
படிக்கிற புள்ளைய கெடுக்குற......... அதுல பஸ் ஸ்டாப் வரைக்கும் ட்ராப் பண்ண கார்.......... அதுவும்
ரொம்ப நல்லவன்பா நீ........ அதுல அந்த புள்ளையை வேற கடுப்பேத்துன...........
இப்பதான் ரொம்ப சந்தோசமா இருக்கிறான்........... அபியிடம் இருந்த ஓதுங்கல் எல்லாம் சரிபண்ணிவிட்டான்..........
ரொம்ப terror piece மாதிரி காட்சி அளித்த பார்த்திபன் கடைசியில் நானும் மல்லி ஹீரோடானு அபியிடம் surrender............