ThangaMalar
Well-Known Member
அப்போ போகும் போது பிளைட்டா..14000 ஊர்க்கு கூட்டிட்டு போயிடுவானாஆஆஆ???
அப்போ போகும் போது பிளைட்டா..14000 ஊர்க்கு கூட்டிட்டு போயிடுவானாஆஆஆ???
ஆமாம்ப்பாSjmகு அப்புறம் இரண்டு மணிநேரம் ரிப்ரெஷ் பன்னது இன்னைக்கு தான்...
பல்பு பல்பு பல்பு..
பப் இல்லை கேண்டீன் தான்...
ஆபிஸ் wear அப்டியாஆஆஆஆஆ????
கெத்து யாருக்கு காட்டுனான்!!!
5580 gaali.
14000 ஊர்க்கு கூட்டிட்டு போயிடுவானாஆஆஆ???
ஆமாம்ப்பா
ரொம்ப நாள் கழித்து மல்லிகா
டியரின் லவ்லி அப்டேட்டுக்கு
refresh செய்து ஆவலுடன்
வெயிட்டிங்
நல்லாயிருந்தது, பாத்திமா டியர்
உடம்பு பூரா ஓவர் கொலஸ்ட்ரால் இருந்தால் ஆபீஸ் டிரஸ்
இப்படித்தான் இருக்கும் போல
வல்லபனிடம் பணம் தீர்ந்தால்
என்ன?
இல்லாவிட்டால்தான் என்ன?
அந்த முட்டிக்கு மேல ஸ்கர்ட்
போட்டு தலைவிரி கோலமாய் இருப்பவள் எதுக்கு இருக்காள்?
அவக்கிட்ட காசு, துட்டு, மணி
இருக்குமில்லே?
கேண்டீன் புறாஅதான் ரெண்டு ஜார் உதவிடுச்சே..
இன்னும் என்ன உதவி தேவை...
எல்லாம் சரிவரும்..
சரியாகாதது சரி பண்ண தானே மல்லி மேஜிக்
பூனே மீரா மும்பை டிக்கெட் போட முடியும் னா இங்க இருந்து மைத்தி கூட போடலாமே..டாக்டரம்மாவை டிக்கெட் போட சொல்லலாம்......
kasu theernthupochu naoru phone pannu sakthi
Nan vandi yoda varen
nee antha pullaiya thuki potutu pora varai kuda irukken
Oru kai parpom
ரெண்டு கண்ணாடி ஜாருக்கு ஆயிரம் ரூவா செலவு வச்சிடுச்சி..கேண்டீன் புறா
புது என்ட்ரி
அர்ச்சனா பத்தி தெரியாத
மொழி புரியாத ஊர்ல
கேண்டீன் புறாவே உதவி செய்வாங்கன்னு ஒரு எதிர்பார்ப்பு தான் மலர்
போட்டு உடைச்சான் கிளாஸு
பிபி எகிறுது இந்த லூசுக்கு
சக்தி காட்டறான் மாஸ்
(இப்படி சொன்னா மல்லிட்ட பல்பு கிடைக்கும் லூசு)
கவலை எதுக்கு காசுக்கு
தீந்து போனா வரேன்டா ஸ்பாட்டுக்கு