Sarvam Sakthi Mayam 7

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஏக் காவுமே ஏக் கிஸ்ஸான் ரகத்தாத்தா..

பாக்கியராஜ் சொன்ன போதே ஹிந்தி படிச்சிருக்கலாம் வல்லவா..
ஆமா பா தமிழ்நாடு விட்டு வெளியே கால வச்சா..."ஏக் காவௌ மே ஏக் கிஸாண்" கண்டிப்பா தெரிந்திருக்கனும்:rolleyes:
போனது மும்பை.. மெட்ரோ சிட்டி..
கிராமத்து விவசாயிய வச்சிக்கிட்டு அங்க என்ன பண்றது.. :rolleyes::rolleyes:
 

Hema27

Well-Known Member
ஏக் காவுமே ஏக் கிஸ்ஸான் ரகத்தாத்தா..

பாக்கியராஜ் சொன்ன போதே ஹிந்தி படிச்சிருக்கலாம் வல்லவா..
அதிரடி மொழி கைவசம் இருக்கும் போது மற்ற மொழி தேவை இல்லை ல
 

Chittijayaram

Well-Known Member
Vallabha tamilnadu vittu velila canda English teriudo ellayo Hindi kandippa terianum nu sonna par correct, kaasu ellam gaaliyagudu sikirama ooruku kilambu pa, ivaloda eppadi vazha poriyo nu thonudu, 10naal ah vara nu sonnava inga jolly ya eruka ennada panradu avalai, unnaiye clean panna solvala evlo thimir erukum avaluku innum naalu glasses udaichidu da, yaaru kitta shakthi vallaban kitta ye va, sikirama edavadu mudivu edu pa, Malli mam nice update thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top