Sarvam Sakthi Mayam 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வாங்கிட்டா போச்சு..
சும்மாவே கெத்து காமிக்குது
புள்ள

பொண்டாட்டிக்கிட்ட வாங்குவான்????
அவனூட்டு செலவுக்கா
வாங்குறான்?
இவளை ஊருக்கு கூட்டிட்டுப் போவணுமில்லே?
சீலைக் கட்டி மான மரியாதையா
பொஞ்சாதியக் கூட்டிட்டுப்
போவணுமே?
சீலை or சுடிதார்
வாங்கோணுமில்லே?
அதுக்கு துட்டு வோணுமில்லே?

இல்லாங்காட்டி இவளோட
டம்பாச்சாரி செஞ்சு சம்பாரிச்ச
பீத்தாலாண்டி காசு ஒண்ணும்
எங்களுக்கு தேவையில்லை,
பாத்திமா டியர்

மூணு மாசம் இவளூட்டூல
சொத்தைக் காப்பாத்தி சேவகம்
செஞ்சத்துக்கு கோர்ட்டுக்கு
போயிருந்தாலும் வல்லபனுக்கு
துட்டு வந்திருக்குமில்லே?
 
Last edited:

fathima.ar

Well-Known Member
அவனூட்டு செலவுக்கா
வாங்குறான்?
இவளை ஊருக்கு கூட்டிட்டுப் போவணுமில்லே?
சீலைக் கட்டி மான மரியாதையா
பொஞ்சாதியக் கூட்டிட்டுப் போவணுமே?
சீலை or சுடிதார் வாங்கோணுமில்லே?
அதுக்கு துட்டு வோணுமில்லே?
இவளோட டம்பாச்சாரி செஞ்சு சம்பாரிச்ச பீத்தாலாண்டி காசு ஒண்ணும் எங்களுக்கு தேவையில்லை, பாத்திமா டியர்
மூணு மாசம் இவளூட்டூல
சொத்தைக் காப்பாத்தி சேவகம் செஞ்சத்துக்கு கோர்ட்டுக்கு போயிருந்தாலும் துட்டு வந்திருக்குமில்லே?

பொண்டாட்டி தான் லக்ஷ்மி போல பானுமா 11 முடிஞ்சு வச்சு கோடிஸ்வரி வந்தா..
ஒரு வாரத்துல போயிட்டா..
லக்ஷ்மியும் போச்சு..

இரண்டுத்தையும் சேர்த்து கூட்டிட்டு வந்துருவோம்
 

ThangaMalar

Well-Known Member
நம்ம அர்ச்சனா வும் சொம்ப shot put ஆ போட்டு விளையாண்டத மறந்திட்டு பேசறமோ!!!:oops:

:D:D
அது முதுகை பதம் பார்த்தது

இது அவன் அழகா பாவனை செய்த மாதிரி பீசுபீசா போச்சே.. :):)
 

elakkiya ganesh

Well-Known Member
அர்ச்சனாவிற்கு பயம் வந்து விட்டதா இல்ல அப்படி ஒரு தோற்றமா ???வல்லபன் கிளாஸ் உடைக்கும் போது கொஞ்சம் போர்ம் வந்து விட்டது போல தெரியுது ..சூப்பர்
 

Manimegalai

Well-Known Member
ஏக் காவுமே ஏக் கிஸ்ஸான் ரகத்தாத்தா..

பாக்கியராஜ் சொன்ன போதே ஹிந்தி படிச்சிருக்கலாம் வல்லவா..
மராட்டி வேற பேசுறாங்களே..:D:p
ஆங்கிலம் தெரிவதே பெரிசு.:p.
கேரளா..ஆந்திரா
அதுவும் கோவிலுக்கு மட்டும் போனவன...
வாழ்க்கை எங்கயோ போக வச்சிடுச்சு..
 

fathima.ar

Well-Known Member
மராட்டி வேற பேசுறாங்களே..:D:p
ஆங்கிலம் தெரிவதே பெரிசு.:p.
கேரளா..ஆந்திரா
அதுவும் கோவிலுக்கு மட்டும் போனவன...
வாழ்க்கை எங்கயோ போக வச்சிடுச்சு..

வாழ்க்கை என்னும் ஓடம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top