Kunathula north pole and south polekku marriage panni vaichuteenga
Waiting to see how opposite poles attract each other in Malli's magic
hi MM
சூப்பர்.... ரொம்ப கரைக்ட் திருமணம் என்று ஆகிவிட்டது எதற்கு பிகு செய்து கொள்வது அலசி ஆராய்வதே நல்லது, வாழ்வை செப்பனிட்டு கொள்ள நடந்தை மாறி அமைக்குமுன் அதை முயற்சித்து பார்பதுவே பல இன்னல்களை தவிர்க்கும் என்பதை உணர்பவனாய் ......
அதுவும் ரௌடி வக்கீலு ................அப்பா ஒருபக்கம் மகன் ஒரு பக்கம் கட்ட பஞ்சயாத்து கலந்த பஞ்சயாத்து
ஹா ஹா முடிஞ்சா திருப்பி கொடுக்கிறேன் என்று அவன் கூற்று அவனுக்கு ஏர்றமாதிரியே இல்லையே
அடிப்பாவிங்களை இரண்டும் கோக்குமாக்கவே திங் பண்ணுதுங்க சாவு, கொலை
டேய் டைவர்ஸ் பற்றி உன் எண்ணம் தெரிந்தது அவ்வ்ளவுதான் நீ........ ஏற்கனவே அங்கே இப்படியா அப்ப்டியான்னு எண்ணம் ஓடுது
அப்ப வெளியிலன்னு எல்லா கோவிலுக்கும் கூப்பிட்டு போயி அவளை சாமி ஆட வைக்க போறானா
அவளின் எண்ணம் எல்லோருக்கும் ஒரு ஷ்னமாவது வாழ்வில் தோன்ற கூடியது எனக்கிருப்பது ஒரு வாழ்க்கை அதை என் இஷ்டப்படி வாழ் வேண்டாமா........ முடியாதா ......
விக்ரம் &அன்னுKadhaiya by heart pani vachitengala sis
அவளின் எண்ணம் எல்லோருக்கும் ஒரு ஷ்னமாவது வாழ்வில் தோன்ற கூடியது எனக்கிருப்பது ஒரு வாழ்க்கை அதை என் இஷ்டப்படி வாழ் வேண்டாமா........ முடியாதா ......