Sarvam Sakthi Mayam 5

Advertisement

Joher

Well-Known Member
Tks Malli......

வல்லபா........... அய்யோ so sad......
இந்த லூசு அர்ச்சன்ன வேற என்னென்னமோ நினைக்கிறா.......

வக்கீலு......... உன் பொண்டாட்டி தான் சூப்பரு..........
காசே செலவில்லாமல் divorce வாங்க try பண்ணுறா..........

விக்ரம் விட சூப்பரான வக்கீலு போல..........
ஆணோ பெண்ணோ ஒருவர் மோசம்.......... தீர்ப்பு சூப்பர்.........
இன்னொரு ஜீவன் அவதி படாதே.........

அக்கா வீட்டுக்காரர் தான் சீனியரா???? அப்போ சரி........

அவ உன்னை கொல்ல நினைக்கிறா......... நீ அவளை கொல்ல ஸ்கெட்ச் போடுவா போல........

கனவுகளோடு ஒருவன்.......
கானல் வாழ்க்கையோடு ஒருத்தி.........

வாழ்க்கை வைத்திருப்பது என்ன????????

மங்கை??????? வல்லபன் அம்மா நாயகி இல்லையா?????
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:)Super epi மல்லி சிஸ்.
வல்லபனோட நிறைய நிறைய கனவுகள் தான் என்ன??
ரஜினி படத்துல வருமே:D
அது மாதிரியா
ராதிகா கூட ஏடாகூடமா நிறைவேற்றும்..
இங்க அர்ச்சனா கிட்ட சான்சே இல்ல..
ஆனால் புத்திசாலி சொல்லிட்டீங்க..
வாழ்க்கையை செம்மை படுத்திப்பான்..
தோற்க மாட்டான்..
அடடே ஞாயிறு தவிர மற்ற நாள் எல்லாம் கோவிலா...
வித்யாசமானவன்.
பரவாயில்ல வல்லபன் அக்காங்க எல்லாம் ரொம்ப நல்லமாதிரி போல..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top