Sarvam Sakthi Mayam 5

Advertisement

Sundaramuma

Well-Known Member
இப்ப என்ன உங்களுக்கு வல்லப் பிடிச்சிருந்தா இருந்துட்டு போகட்டும்..

பொண்டாட்டிக்கு முன்னாடியே வாந்தி எடுத்த எங்க ஆளு வேற லெவலு
யப்பா அவர் கல்யாணத்துக்கு முன்னாடியே hang over la வாந்தி எடுத்த ஆளு....
Sema ....:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
உயிர் சக்தியெல்லாம்
ஒன்று திரட்டி
பிரசவித்த மகவு நீ

இளமையில் பெருந்துயராய்
இழந்த துணையை
மட்டுமே நினைத்திடாமல்

நெஞ்சத்தில் சுமந்த
வேதனையை மறைத்தே
மறைந்த தந்தையின்
துயர் உன்னை தாக்காதிருக்க
ஷக்தி கொண்டேன்...

அமைதியாய் உங்களுக்கு
நல்வாழ்வு நல்கிடவே
வாழ்ந்து வந்தேன்...

மகிழ்வாய்
நிறைவேறிட நினைத்திட்ட
திருமணம்

மாறிதான் போனது
பிரியும் துயர் இல்லாது இருக்க
நினைத்ததை
ஒரு தவறான முடிவு
மாற்றியது அனைத்தையும்
மாப்பிள்ளையையும்..

மகள் நலம் பேணி
வந்தவள்
மகள் நல்வாழ்விற்காக
ஒதுங்கியும் நிற்கின்றேன்.....
Wow.....romba naalukku apuram Fathima kavidhai:D:D
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

"சர்வம் சக்தி மயம்"
இலக்கியம் சொன்னது
இலக்கணம் ஆனது...!
வல்லபனின் சக்தியும்
நல்லவனின் சக்தியும்
சொல்வளம் பெறவே...
இல்லற சக்தியின்
இணை வேண்டுமன்றோ...?

சக்தியாய் உயிர்த்தது
தாய்மையின் வலிமையோ...?
சக்தியாய் உயிர்த்தது
வாய்மையின் வலிமையோ...?
இல்லை....
பொய்மையின் வலிமையோ...?
எப்படி உயிர்த்தாலும்....
"சர்வம் சக்தி மயமே" !

நீண்ட இடைவெளிக்குப் பின் அற்புதமான அழுத்தமான ஆரம்பம் அழகு.

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

mithravaruna

Well-Known Member
உயிர் சக்தியெல்லாம்
ஒன்று திரட்டி
பிரசவித்த மகவு நீ

இளமையில் பெருந்துயராய்
இழந்த துணையை
மட்டுமே நினைத்திடாமல்

நெஞ்சத்தில் சுமந்த
வேதனையை மறைத்தே
மறைந்த தந்தையின்
துயர் உன்னை தாக்காதிருக்க
ஷக்தி கொண்டேன்...

அமைதியாய் உங்களுக்கு
நல்வாழ்வு நல்கிடவே
வாழ்ந்து வந்தேன்...

மகிழ்வாய்
நிறைவேறிட நினைத்திட்ட
திருமணம்

மாறிதான் போனது
பிரியும் துயர் இல்லாது இருக்க
நினைத்ததை
ஒரு தவறான முடிவு
மாற்றியது அனைத்தையும்
மாப்பிள்ளையையும்..

மகள் நலம் பேணி
வந்தவள்
மகள் நல்வாழ்விற்காக
ஒதுங்கியும் நிற்கின்றேன்.....


அருமை பாத்திமா. அன்னையின் அறிவும் அரங்கம் அதிரும் காலம்...பொற்காலமே!
 

fathima.ar

Well-Known Member
ஹாய் மல்லி,

"சர்வம் சக்தி மயம்"
இலக்கியம் சொன்னது
இலக்கணம் ஆனது...!
வல்லபனின் சக்தியும்
நல்லவனின் சக்தியும்
சொல்வளம் பெறவே...
இல்லற சக்தியின்
இணை வேண்டுமன்றோ...?

சக்தியாய் உயிர்த்தது
தாய்மையின் வலிமையோ...?
சக்தியாய் உயிர்த்தது
வாய்மையின் வலிமையோ...?
இல்லை....
பொய்மையின் வலிமையோ...?
எப்படி உயிர்த்தாலும்....
"சர்வம் சக்தி மயமே" !

நீண்ட இடைவெளிக்குப் பின் அற்புதமான அழுத்தமான ஆரம்பம் அழகு.

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி


Welcome back u too Mithra...
Nice asusual
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top