Sarvam Sakthi Mayam 5

Advertisement

Chittijayaram

Well-Known Member
Archana nee saavai ninachadu avanuku terijmjadu unnai potu thallitu erupan, divorce vamga avan kitta ye kepiya ketu par enna panran nu terium, vallaba nee taniya practice vaai pe Ella nu thonudu, un akkamga super da, archana loose ini un veetla eppadi erupalo, aradhana rumba teliva eruka,
Malli mam nice update thanks.
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
அன்னு ஓடிப் போய்
விளக்கு ஏற்றும்..
இங்க ஆரா பேபி..
ஆள் மாறிடுச்சு..:p
இன்னொரு வாயாடி விக்ரம்..
பெயர் கூட
வி..
வ வரிசை..:cool:
Kadhaiya by heart pani vachitengala sis
 

chitra ganesan

Well-Known Member
Very interesting.முரண்பட்ட இரு உள்ளங்கள்.நடந்ததை சரி ஆக்கி கொள்ளவேண்டும் என்று நினைக்கும் வல்லபன்....ஏன் சரி ஆக்கி கொள்ளவேண்டும் என்று நினைக்கும் அர்ச்சனா...கச்சேரி இனி களை கட்டும்.☺☺☺
 

malar02

Well-Known Member
இளம் விவசாயி என்று நினைத்த
வல்லபனுக்கு கறுப்பு கோட்டை மாட்டி
வக்கீலாக்கிட்டீங்க மல்லி....;)
அப்பா ஊர் பஞ்சாயத்து பண்ணவும்...
மகன் வக்கீல் ஆபிஸீக்கு வெளிய
பஞ்சாயத்து. பண்ணுவதற்கும் :p


பிறந்த வீட்டிற்கு கணக்கு பார்க்காமல் செய்யும்
அக்காக்களிடம் வேற்றுமை பார்க்காமல்
உரிமை எடுத்துக் கொள்ளும் வல்லபன்...


வீட்டு மாப்பிள்ளையாக போக ஒப்புக் கொள்ள மாட்டான்...
ஆனால் நாயகி அம்மா சொன்னால்.....!!!??


கனவுகள் ஆயிரம் இருந்தாலும்,விதித்ததை
ஏற்றுக் கொள்ள தயாராகிறான்.....வல்லபன்...
விதித்ததை ஏற்றுக்கொள்ளாமல் தன்
கனவுகள் படி வாழ நினைக்கும் அர்ச்சனா ...


தங்கள் கனவுகளுக்கு ஏற்றபடி படி, யார்
யாரை மாற்றப் போகிறார்கள்.... ?
கனவுகள் கை சேருமா....? :)
கனவுகள் கை சேருமா. :):):):):):):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top