Sarvam Sakthi Mayam 5

Advertisement

Manimegalai

Well-Known Member
₹11 முடிஞ்சி சாமிட்ட வச்சிட்டீங்களா பா..
கதை முடியறதுக்குள்ள ஆல் மில்லியனர்ஸ்.. :p:p
வல்லபன் கிட்ட
வாங்கி கொடுங்க
இல்லையா நீங்க தந்திடுங்க மலர்..
வச்சிடுவோம்:);)
 

ThangaMalar

Well-Known Member
வல்லபன் கிட்ட
வாங்கி கொடுங்க
இல்லையா நீங்க தந்திடுங்க மலர்..
வச்சிடுவோம்:);)
இவன் எப்போ தனியா பிராக்டிஸ் ஆரம்பிச்சி...:rolleyes:
பஞ்சாயத்து பண்ணாம கேஸ் ஃபைல் பண்ணி...o_O
 

Manimegalai

Well-Known Member
Senior mama thaane paathukkalaaam...

எப்படி பார்த்தாலும் ஜட்ஜ்க்கு மாட்ச் ஆகுறானே...
புள்ளி பயபக்தியா சாமி கும்புடறத படிக்கும் போது ஜுஸ் குடிச்சிட்டு தெம்பாக காலைல சாமி கும்பிட்டு ஜட்ஜ் ஞாபகம் வருதே.....
அன்னு ஓடிப் போய்
விளக்கு ஏற்றும்..
இங்க ஆரா பேபி..
ஆள் மாறிடுச்சு..:p
இன்னொரு வாயாடி விக்ரம்..
பெயர் கூட
வி..
வ வரிசை..:cool:
 

Hema27

Well-Known Member
அர்ச்சனா அவனை கொல்ல போறாளா.. :oops:
வல்லப் இவளை கொல்ல போறானா.. :oops:
ஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. :eek:
கொலைகார கப்புளா இவங்க.. :(:(
Yes yes chumma கொன்னு கொன்னு விளையாடுவாங்க:p
 

fathima.ar

Well-Known Member
அன்னு ஓடிப் போய்
விளக்கு ஏற்றும்..
இங்க ஆரா பேபி..
ஆள் மாறிடுச்சு..:p
இன்னொரு வாயாடி விக்ரம்..
பெயர் கூட
வி..
வ வரிசை..:cool:

விக்ரமுக்கு நிம்மதி அனு கொடுத்தா...
அர்ச்சனாக்கு வல்லவன் கொடுத்துட்டு போறான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top