அதெப்படிடா ஒரு sec பார்த்தாலும் எந்த கூட்டத்திலும் கரெக்ட்டா தெரியுது உங்களுக்கு......
அதுவும் saree ல இருக்கிற கல்லு வரை......
அப்புறம் அவளை பக்கமா பார்த்ததும் சிலிர்த்துக்கவேண்டியது உன்னை எல்லாம் பார்ப்பானா மனுஷன்னு.......
அடேய் துரோகி........ தெரிஞ்சுமடா வரமாட்டேன்னு லேப் ல சொல்லும் போது கூட சொல்லலை.......
ரெண்டு பேரும் நல்லா ஓட்டுறீங்க film.....