Sarayu's Konjum Ezhisai Nee 9

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

என்னங்கடா இது!! :rolleyes::rolleyes: ரெண்டு பேரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்காங்க.. :unsure::unsure:இவரு பார்க்காத மாதிரி பார்ப்பாராம்.. :rolleyes::rolleyes: அவங்களுக்கு அவர் பார்த்தாரா இல்லையான்னு குழப்பமா... ;);) இதுக ரெண்டும் சேர்ந்து நம்மளை குழப்பி விட்டுரும் போல.. :p:p
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அதெப்படிடா ஒரு sec பார்த்தாலும் எந்த கூட்டத்திலும் கரெக்ட்டா தெரியுது உங்களுக்கு......
அதுவும் saree ல இருக்கிற கல்லு வரை......
அப்புறம் அவளை பக்கமா பார்த்ததும் சிலிர்த்துக்கவேண்டியது உன்னை எல்லாம் பார்ப்பானா மனுஷன்னு.......

அடேய் துரோகி........ தெரிஞ்சுமடா வரமாட்டேன்னு லேப் ல சொல்லும் போது கூட சொல்லலை.......

ரெண்டு பேரும் நல்லா ஓட்டுறீங்க film.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top