Sarayu's Konjum Ezhisai Nee 22

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ரொம்ப ரொம்ப உஷாரு தான் சித்து :p:p:p நீங்க ரெண்டு பேரும் பார்வையிலேயே எல்லோருக்கும் காட்டிகொடுப்பீங்களே....... அப்புறம் எங்க உக்கார்ந்தா என்ன......
ஷில்பாக்கே தெரியுது உன்னோட ரொம்ப கஷ்டம்னு......

அதானே யாரும் இல்லைனா காதல் ஆறா ஓடும் போல.... எப்படி இருந்தான் லவர் பாய்....... ஆளை பார்த்தால் வறண்ட நதியாகிடுதே.....
ஓட்டை எங்கேன்னு கண்டுபிடிக்கணும்......

அவளை காணோம்னா ரொம்ப அக்கறை தான்...... அப்போ தான் பார்க்கிறவங்க அவன் நல்லவன் இந்த பொண்ணு தான் சரியில்லைன்னு சொல்வாங்க....... போடா :mad::mad::mad:

ஐயோ இவன் கிறுக்கனாக்குறானே அவளை......
உன்னோட முடியலைடா......
உன் வாயே உனக்கு சனி ........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றங்களா?? இல்லையா?? :unsure::unsure:

மத்த ஸ்டுடென்ட் முன்னாடி அவகூட பேசி பேட் example ஆ இருக்க கூடாதுன்னும் சொல்ற.. அதே நேரத்துல அவகூட பேசறது golden time ன்னும் சொல்லுற.. ஆஹா மொத்ததுல எங்களுக்கு பைத்தியம் பிடிக்குது..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top