யக்கோவ் அஷ்மி யக்கோவ்?
இம்புட்டு ரணகளத்துலையும்
உனக்கு மட்டும் எப்படி இப்படி
குதூகலம் கொட்டுது, அஷ்மி?
எங்கள் மயில்சாமி சேச்சே
ரத்தினசாமியைப் பார்த்தால்
உனக்கு ரவையூண்டுக்
கூட பாவமாயில்லையா,
அஷ்மி யக்கோவ்?
"ஆளில்லாத டீக்கடையில
காப்பி ஆத்துறது
தாண்டுடா செவலை
தாண்டு"
ஹா... ஹா... ஹா..........
சூப்பர்ப் காமெடி,
சரண்யா ஹேமா டியர்