Saranya Hema's Minnal Athanin Magano 22

Advertisement

monies

Well-Known Member
Adi saathi dhva mailil pesunada kekave ilayaaaa ha ha
Analum nee pana alaparaila enga aalu nondutan...
Annam keta sathiyatha kapathuvara
Mamiyar marmagan varthi vilaiyaattu nalla iruke
 

banumathi jayaraman

Well-Known Member
யக்கோவ் அஷ்மி யக்கோவ்?
இம்புட்டு ரணகளத்துலையும்
உனக்கு மட்டும் எப்படி இப்படி
குதூகலம் கொட்டுது, அஷ்மி?

எங்கள் மயில்சாமி சேச்சே
ரத்தினசாமியைப் பார்த்தால்
உனக்கு ரவையூண்டுக்
கூட பாவமாயில்லையா,
அஷ்மி யக்கோவ்?

"ஆளில்லாத டீக்கடையில
காப்பி ஆத்துறது
தாண்டுடா செவலை
தாண்டு"
ஹா... ஹா... ஹா..........
சூப்பர்ப் காமெடி,
சரண்யா ஹேமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
துவாவின் அம்மாவிடம் என்ன
கேட்கணுமுன்னு அங்கே
அதிரூபன் போயிருக்கிறான்?
வைத்தியநாதனுக்கு டைவர்ஸ்
கொடுக்கச் சொல்லிக் கேட்கப்
போயிருக்கிறானா, கனி ஹேமா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top