Saranya Hema's Minnal Athanin Magano 22

Advertisement

Chittijayaram

Well-Known Member
Dwaraka ippadi bayapadara vechitiye pavam adhiban tavichitan, dai mayilsami nee thirumdave matiya, Annapurani Ava pannadu tappunu tonave ella avaluku, ashmitha sema ma nee, Vishal unnai parka ninaikirane, adhiban mayilsami ya edavadu pannuvana, adhiban mamiyar kitta enna pesaporano, nice update Kani dear thanks.
 

தரணி

Well-Known Member
இது என்ன பா மயிலுக்கு வந்த சோதனை...... இவ்வுலவோ பெரிய ஸீன் நடக்க அவர் தான் காரணம்னு நினைச்சா இப்படி கிப்ட் வாங்க போறேன் ஆட்டோ repair னு கதை சொல்லுறீயே துவா..... பூரணி இப்போ செய்த வேலையை அப்போவே செய்து இருந்தா இப்படி ஒரு கஷ்டம் துவாவுக்கும் அகிலாவுக்கும் வந்தே இருக்காது..... அஸ்மி உன்கிட்ட களாய் வாங்கவே பிறப்பு எடுத்து இருக்கார் நம்ம மயிலு.....
 

Megalaraj

Well-Known Member
Ha ha...semma... interesting and also funny...gift vaanga...pH kekkala..
At last ashmi's thaavuda thaavu:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ayyo mudiyala..poorani enna tha pesnalum no effect... akilamma super
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
இந்த அஷ்மி சான்ஸே இல்லப்பா
மயில செம கலாய்
பூரணி இப்ப சொல்லுங்க உங்க அண்ண
கிட்ட ஏன் இதை முதலிலேயே சொல்லி இருக்கலாம்
அகிலா துவாரகா சங்கடப் படமா இருந்து இருப்பாங்க
விஷால் மனசு அஷ்மிய நினைக்குதா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top