அப்படி நாம குழம்புறதுக்காக ஆசிரியர் செய்த தந்திரம் இதுன்னு நினைக்கிறேன் சிந்து.அதெப்படி அவங்க பிள்ளைங்க??? ஆரவ் விதுவை விட ஒரு வயசு பெரியவன் இல்லையா??
Same pinch....நானும் இதை தான் நினைத்தேன்.... பார்க்கலாம் writer என்ன சொல்ல போறாங்களோ...அப்படி நாம குழம்புறதுக்காக ஆசிரியர் செய்த தந்திரம் இதுன்னு நினைக்கிறேன் சிந்து.
ஏதோ ஒரு காரணத்திற்காக விதுவை லேட்டாக ஸ்கூல் ல சேத்துருக்கலாம்.