ஆனாலும், அக்காவை
விடுத்து தம்பிக்கு,
கல்யாணம் ஆயிடுச்சா,
கீதாஞ்சலி டியர்?
அதுவும், நான்கு வயதில்
மகள் வேறு இருக்கிறாளா?
அப்போ, சமுத்திரா..............?
குருவைப் பார்க்க
வந்தவர்கள், சுதாம்மாவும்,
ஏற்கனவே குருவை, லவ்
பண்ணியவளும் தானே,
(குரு, ட்ரிங்க் பண்ணிட்டிருந்த
பாருக்கு வந்து, குரு கிட்ட
மது அபிஷேகம்
வாங்கினவதானே)
கீதாஞ்சலி டியர்?
(அவளோட பெயர்,
எனக்கு மறந்து
விட்டது பா)
வாங்க வாங்க வெல்கம்... வாவ் ஆரம்பமே அசத்தல்.... சூப்பர் எபி... சம்மு செம... இன்னும் இந்த குரு மாறவே இல்லை அதே கோபம்... இப்போ ரொம்ப அதிகமா ஆகிருச்சு போல... அடிக்கவே கை ஓங்கிட்டான்... interesting epi ka... waiting for next epi...