banumathi jayaraman
Well-Known Member
எனக்கும் சித்ராம்மாவின் இந்தப்நன்றிகள் பானுமா
பாடல் பிடிக்கும், மித்ராபரணி டியர்
எனக்கும் சித்ராம்மாவின் இந்தப்நன்றிகள் பானுமா
எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் சகோதரி... நிறைய பேருக்கு தெரியாது.... Except Raja Fan's...தளபதி படத்தில் பானுப்ரியாக்கு ரஜினி குங்குமம் வைக்கும் போடு வரும் background music song இது......
Actually ரஜினி பானுப்ரியா duet song இது...... But படத்தின் நீளம் plus ரஜினி role பாத்துட்டு வீடியோ cut பண்ணிட்டு வெறும் background music மட்டும் வரும்......... (மணிரத்னம் interviewல படிச்சது......)
No video for this song.......... KJ யேசுதாஸ் பாடியது.........
புத்தம் புது பூ பூத்ததோ எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நான் ஆனதோ சொல்லடி என் செல்ல கிளியே
வாய் பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையை தான் கண்ணீரும் சொன்னதோ
பால் நிலா தேய்கின்றதென்று பகல் இரவும் என் நெஞ்சம் பழிவிழுமோ என்றஞ்சும்
ஆதவன் நீ தந்ததன்றோ நிலவு மகள் என் வண்ணம் நினைவுகளில் உன் எண்ணம்
கருணைக் கொண்டு நீ தான் காயம் தன்னை ஆற்ற
பார்வை கொண்டு நீ தான் பாச தீபம் ஏற்ற
உயிரென நான் கலந்தேன்
வாழ்வென்னும் கோலங்கள் இன்று அறிந்தது உன் பொன் உள்ளம் நெகிழ்ந்தது என் பெண்ணுள்ளம்
கீழ்திசை பூபாளம் என்று எழுந்தது பார் நம் கானம் விடிந்தது நம் செவ்வானம்
கூந்தல் மீது பூவாய் நானும் உன்னை சூட
தோகை உன்னை நான் தான் தோளில் இன்று வாங்க
உனக்கென நான் பிறந்தேன்...........
Lyrics and music awesome thanks ma..வானமே எல்லை ன்னு ஒரு படம்..
சிறகில்லை பாட்டு...
Eppovaavadhu fed up aana.... Manasu thaana idhai thedum..
Nan movie ah nerya time pathen Bunnuஇதுவரை வீடியோ பார்த்ததில்ல... ஆனா தினமும் கேட்பேன்சித்ராம்மா வாய்ஸ்ல... உன்னருகே நானிருந்தால் படத்தில இருந்து...
எந்தன் உயிரே.. எந்தன் உயிரே..
கண்கள் முழுதும் உந்தன் கனவே..
என்னை மறந்தேன்.. என்னை மறந்தேன்..
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே..
சொல்லால் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்..
Enakum pidikum Akkaசில சமயம் நாம கேட்ட பாட்டையோ பார்த்த படத்தையோ திரும்பி பார்க்கும் போது இதுல இவ்வளவு இருக்கா
அப்படி தோன்றும்.அப்ப நம்ம மனசு பூராவும் புது உற்சாகத்தோட ரசிப்போம்.அப்படி உங்களுக்கு தோன்ற படத்தையோ இல்ல பாட்டையோ எங்க கொஞ்சம் சொல்லுங்க பார்க்கலாம். இப்போ எனக்கு அப்படி தோண்றின பாட்டு திருடா திருடா படத்துல வர்ற
புத்தம் புது பூமி வேண்டும்
நான் படம் பார்த்ததில்ல பவிக்கா.. இந்த பாட்டு மட்டும் கேட்டிருக்கேன்Nan movie ah nerya time pathen Bunnu
Enakum pidikum..but don't knw it's chithrama voice da