Rewinding songs

Advertisement

Sundaramuma

Well-Known Member
படம் ----கர்ணா

மலரே மௌனமா மௌனமே வேதமா?
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பே
மலரே மௌனமா மௌனமே வேதமா?

பாதி ஜீவன் கொண்டு தேகம்
வாழ்ந்து வந்ததோ? ஆ
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ?
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா
விருந்தைத் தரவா?
மார்போடு கண்கள் மூடவா?

மலரே மௌனமா
மலர்கள் பேசுமா?

கனவு கண்டு எந்தன்
கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல வந்து
கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
காற்றே என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
உறவே உறவே
உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளலே

மலரே மௌனமா மௌனமே வேதமா?
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பே
மலரே
ம்..
மௌனமா?
ம்ம்..
மௌனமே
ம்ம்ம்..
வேதமா?
ஆஅ
 

Janavi

Well-Known Member
தளபதி படத்தில் பானுப்ரியாக்கு ரஜினி குங்குமம் வைக்கும் போடு வரும் background music song இது......
Actually ரஜினி பானுப்ரியா duet song இது...... But படத்தின் நீளம் plus ரஜினி role பாத்துட்டு வீடியோ cut பண்ணிட்டு வெறும் background music மட்டும் வரும்......... (மணிரத்னம் interviewல படிச்சது......)

No video for this song.......... KJ யேசுதாஸ் பாடியது......... :love::love::love::love::love::love::love::love:


புத்தம் புது பூ பூத்ததோ எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நான் ஆனதோ சொல்லடி என் செல்ல கிளியே
வாய் பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையை தான் கண்ணீரும் சொன்னதோ

பால் நிலா தேய்கின்றதென்று பகல் இரவும் என் நெஞ்சம் பழிவிழுமோ என்றஞ்சும்
ஆதவன் நீ தந்ததன்றோ நிலவு மகள் என் வண்ணம் நினைவுகளில் உன் எண்ணம்
கருணைக் கொண்டு நீ தான் காயம் தன்னை ஆற்ற
பார்வை கொண்டு நீ தான் பாச தீபம் ஏற்ற
உயிரென நான் கலந்தேன்

வாழ்வென்னும் கோலங்கள் இன்று அறிந்தது உன் பொன் உள்ளம் நெகிழ்ந்தது என் பெண்ணுள்ளம்
கீழ்திசை பூபாளம் என்று எழுந்தது பார் நம் கானம் விடிந்தது நம் செவ்வானம்
கூந்தல் மீது பூவாய் நானும் உன்னை சூட
தோகை உன்னை நான் தான் தோளில் இன்று வாங்க
உனக்கென நான் பிறந்தேன்...........
எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் சகோதரி... நிறைய பேருக்கு தெரியாது.... Except Raja Fan's...
 

Anuya

Member


நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்ளாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் நெற்றித்தாள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா

திருமகனஎ திருமகனஎ நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவநேய் வேல் விழி மொழிகள் கேளாய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் கொற்றபொய்கை ஆடூகயில் ஒற்றப்பார்வை பார்தவனும் நீயா

மங்கை மான்விழி அம்புகள் என் மார்த்துளைததென்ன
பாண்டிநாதனைக் கண்டு என்மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
இழைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் வேதனை இருக்கவில்லை

Rombavum pidicha song vairamuthu sir lyrics semaya irukum
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
பொதுவா நேரடியா வர பாடல்கள் விட, காட்சி அமைப்போட கடந்து போற பாடல்கள் சிலது இன்னும் இனிமையா இருக்கும்.... சிலது ஏற்கனவே தனி பாடல்களா கூட வந்திருக்கும்.. ஆனா படத்துல காட்சியோட நகர்ந்து போறப்போ இன்னும் அருமையா இருக்கும்..

கில்லி - காதலா காதலா

குஷி - ஓ!! வெண்ணிலா

டும் டும் டும் - உன் பேரை சொன்னாலே

அர்ஜூன் ரெட்டி - சுமனச வந்தித (கர்நாட்டிக் சாங்..)

வருத்தபடாத வாலிபர் சங்கம் - மரிக்கொழுந்தே என் மல்லிகைப்பூவே...

இப்படி நிறைய பாடல்கள் சொல்லிட்டே போகலாம்...
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
இதுவரை வீடியோ பார்த்ததில்ல... ஆனா தினமும் கேட்பேன்:love::love::love::love:சித்ராம்மா வாய்ஸ்ல... உன்னருகே நானிருந்தால் படத்தில இருந்து...

எந்தன் உயிரே.. எந்தன் உயிரே..
கண்கள் முழுதும் உந்தன் கனவே..
என்னை மறந்தேன்.. என்னை மறந்தேன்..
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே..
சொல்லால் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்..
Nan movie ah nerya time pathen Bunnu
Enakum pidikum..but don't knw it's chithrama voice da
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
சில சமயம் நாம கேட்ட பாட்டையோ பார்த்த படத்தையோ திரும்பி பார்க்கும் போது இதுல இவ்வளவு இருக்கா
அப்படி தோன்றும்.அப்ப நம்ம மனசு பூராவும் புது உற்சாகத்தோட ரசிப்போம்.அப்படி உங்களுக்கு தோன்ற படத்தையோ இல்ல பாட்டையோ எங்க கொஞ்சம் சொல்லுங்க பார்க்கலாம். இப்போ எனக்கு அப்படி தோண்றின பாட்டு திருடா திருடா படத்துல வர்ற
புத்தம் புது பூமி வேண்டும்
Enakum pidikum Akka :giggle:
 
  • Like
Reactions: rev

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top