banumathi jayaraman
Well-Known Member
ஏன்மா, சரயு டியர்?me first
அங்கே தங்கம்மைக்கும்
ரோஜாவுக்கும் சிண்டு முடிஞ்சு
சண்டை மூட்டி விட்டுட்டு
இங்கே ஜாலியாக இஸ்டோரி
படிக்க வந்திட்டீங்களா?
இதெல்லாம் நியாயமேயில்லை,
சரயு டியர்
Last edited: