Ramya Rajan's Sangeetha Swarangal Final

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, சரயு டியர்?
அங்கே தங்கம்மைக்கும்
ரோஜாவுக்கும் சிண்டு முடிஞ்சு
சண்டை மூட்டி விட்டுட்டு
இங்கே ஜாலியாக இஸ்டோரி
படிக்க வந்திட்டீங்களா?
இதெல்லாம் நியாயமேயில்லை,
சரயு டியர்
 
Last edited:

Gomathianand

Well-Known Member
Complete family with happiness forever.....
Arvind thilo family endrum neenga idathai pidithu vittanar engal manathil....
Dr konja naal morning shift paarkanumnu unga maganoda order:p
Akka thambiya paarthathu pol thambi akkavai paathukapaga paarthukiraan:cool:
 

Saroja

Well-Known Member
நல்ல ஒரு நிறைவான கதை
அரவிந்தன் திலோ தம்பதிகளின் அன்பான பண்பான
ஊருக்கு உபயோகமான ஆத்மார்த்தமான வாழ்க்கையை அருமையான பதிவாக எழுதி இருக்கீங்க ரம்யா
பிள்ளை வளர்ப்ப இந்த கதைய படித்து தெரிந்து கொள்ளலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top