Ramya Rajan's Sangeetha Swarangal Final

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
very nice happy flowing novel....Lots of love care affection very well potrayed...
Thanks dear RR mam....
enjoyed a lot....
அம்மா..மாமியார்.. உறவுகள்.. அனைவரிடமும

ம் score செய்யும் திலோ அரவிந்த்.. அருமையான பாத்திரங்கள்...
அக்கா தம்பி...காண திகட்டாது...
நீங்க கேட்டதால் ஒரே ஒரு point
அரவிந்த் திலோ வுடன் ஒரு சூப்பர் சண்டை episode எதிர்பார்த்தேன்....
next...
திலோ ஒட்டியாணம் போட்டு பாவனா கல்யாணத்தை அடுத்த நாவலில் எதிர்பார்க்கிறோம்...
Thanks again....
வாழ்க வளமுடன்
 

Janavi

Well-Known Member
Dear sis....மிகவும் நிறைவான கதை.... நல்ல மனிதர்கள், நல்ல சிந்தனை.... மேலும் திலோ அம்மா, பாவனாவை தன் பேத்தியாக நினைப்பது..... எல்லாமே super.... சமூக நலன் சார்ந்த கருத்து..... நன்றி சகோதரி.....உங்களின் அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.....
 

laksh

Well-Known Member
Hi Friends :)

Thank you all for your wonderful support :) Unka ellar support thaan intha story nalla vara karanam :giggle:

Sangeetha swarangal romba challenging story enaku. ithu pola niraya kathai vanthirukku, en ennoda kathaiye athe story line la irukku.(Anithavin Appa) So athula irunthu different ta kaattanomnnu ninaichen. Eppadi irunthathunnu neenkathaan sollanum.

I always mention this, please feel free to give your comments. Not only positive, if anything negative also u can mention.

Will come soon with short novel :love::love:

Here comes the final update for Sangeetha Swarangal.


Sangeetha Swarangal final
very nice story
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top