rbalajiarunprasad
Member
hi sis nice update aravindhan weds thilo romba nalla irukku
Certainly......Experience pesuthu
Yes...... யாரையும் நம்பமுடியல.......ஒரு அப்பாவா தன்னோட பொண்ணுக்கு நல்லதைத் தான் சொல்லிகுடுத்து இருக்கிறான் அரவிந்தன்."எந்த புற்றில் எந்த பாம்போ."
அதுவும் பெண் பிள்ளைகள்.....அப்போ நம்ம கணக்கு அம்மாவிற்கு தான் 30 வயதா? திலோவோட அம்மா வருத்தப்படுவது சரிதான்.யாராக இருந்தாலும் தன்னோட காலத்திலேயே பிள்ளைகளை குடும்பமாக பார்க்கத்தான் ஆசைப்படுவாங்க
அடி ரொம்ப பலமோ.......Ph.D. பண்ணுணவங்க life ல இன்னொருத்தருக்கு அதை நல்ல மனசோடு suggest பண்ணமாட்டாங்க......
No other goனு வரும் போது சொல்றது தான்.......