Ramya Rajan's Sangeetha Swarangal 2

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா.....

Precap pottathukku kalaichchavankalukku ellam thanks :). oru thadavai mudivu pannittaa en pechchai naane ketka maatten. naan antha kolakai yoda irukken ;) At the same time its yr wish whether to read it or not :pSo kandippa precap undu. konjam perisaa venaa thara try panre

நாங்களும் அப்படி தான்......
படிக்க ஆரம்பித்துவிட்டால் எங்க பேச்சை நாங்களே கேட்கமாட்டோம்.....
**************
திலோ fix பண்ணிட்டா......
டாக்டர் என்ன பண்ண போறாரோ......
பாவனா திலோவையை சுற்ற போறா.....

Ph.D. பண்ணும் நாமே பைத்தியமா சுற்றும் போது இன்னொரு ஜீவனையும் வதைக்கலாமா என்கிற நல்லெண்ணம் தான்......

Ph.D. பண்ணுணவங்க life ல இன்னொருத்தருக்கு அதை நல்ல மனசோடு suggest பண்ணமாட்டாங்க......
No other goனு வரும் போது சொல்றது தான்.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top