Ramya Rajan's Sangeetha Swarangal 2

Advertisement

Suvitha

Well-Known Member
ஒரு அப்பாவா தன்னோட பொண்ணுக்கு நல்லதைத் தான் சொல்லிகுடுத்து இருக்கிறான் அரவிந்தன்."எந்த புற்றில் எந்த பாம்போ."

அப்போ நம்ம கணக்கு அம்மாவிற்கு தான் 30 வயதா?திலோவோட அம்மா வருத்தப்படுவது சரிதான்.யாராக இருந்தாலும் தன்னோட காலத்திலேயே பிள்ளைகளை குடும்பமாக பார்க்கத்தான் ஆசைப்படுவாங்க.

ஐயோ!செல்லம் நாங்க கலாய்ச்சதெல்லாம் கணக்குல எடுத்துக்கப்படாது மா...
நீங்க எப்படி குடுக்கனும்னு நினைக்கிறீங்களோ அப்படியே குடுங்க,நாங்க படிக்கிறோம்...
ஆனால் கலாய்க்கிறது எங்க உரிமை,
விட்டே கொடுக்க மாட்டோமாக்கும்:D
 
Last edited:

Arulselvi

Well-Known Member
இது தான் different ஸ்டோரியா,
ரம்யா next ஸ்டோரியாவது ஒரு காலேஜ் story எழுதுங்களேன் like உனக்குள் என் உயிரே மாதிரி.
 

fathima.ar

Well-Known Member
Tks ரம்யா.....



நாங்களும் அப்படி தான்......
படிக்க ஆரம்பித்துவிட்டால் எங்க பேச்சை நாங்களே கேட்கமாட்டோம்.....
**************
திலோ fix பண்ணிட்டா......
டாக்டர் என்ன பண்ண போறாரோ......
பாவனா திலோவையை சுற்ற போறா.....

Ph.D. பண்ணும் நாமே பைத்தியமா சுற்றும் போது இன்னொரு ஜீவனையும் வதைக்கலாமா என்கிற நல்லெண்ணம் தான்......

Ph.D. பண்ணுணவங்க life ல இன்னொருத்தருக்கு அதை நல்ல மனசோடு suggest பண்ணமாட்டாங்க......
No other goனு வரும் போது சொல்றது தான்.......

Experience pesuthu
 

banumathi jayaraman

Well-Known Member
Hi Friends :)

Thank you for all your support.

Precap pottathukku kalaichchavankalukku ellam thanks :). oru thadavai mudivu pannittaa en pechchai naane ketka maatten. naan antha kolakai yoda irukken ;) At the same time its yr wish whether to read it or not :pSo kandippa precap undu. konjam perisaa venaa thara try panren.


Sangeetha Swarangal 2
அரசியல்ல இதெல்லாம்
சாதாரணமப்பா
Precap கொடுத்தாலும் அப்டேட் கொடுத்தாலும் ஏதோ ஒண்ணு
நீங்க கொடுத்தால் சரி,
ரம்யா டியர்
நாங்கள் என்ன டான்ஸ் டீச்சர்
மீராவா?
எங்களைத் தேடி, அர்ஜுன்
ஆஸ்திரேலியாவிலிருந்து
வர்றதுக்கு?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top