Ramya Rajan's Sangeetha Swarangal 2

Advertisement

RathideviDeva

Active Member
Unga padaippugalil “ Anithaavin appa”vukku, thani idam undu. Adhu pola idhuvum remarriage themenu therunjappave enakku romba pidichadhu. Eppavum pola unga story narration and flow, very nice.
 

laksh14

Well-Known Member
Hi Friends :)

Thank you for all your support.

Precap pottathukku kalaichchavankalukku ellam thanks :). oru thadavai mudivu pannittaa en pechchai naane ketka maatten. naan antha kolakai yoda irukken ;) At the same time its yr wish whether to read it or not :pSo kandippa precap undu. konjam perisaa venaa thara try panren.


Sangeetha Swarangal 2
nyc
 

aravin22

Well-Known Member
Hi mam

திலோத்தமாவிற்குள் அரவிந்தன் மீது ஒரு நம்பிக்கை உணர்வு வந்திருக்கின்றது பார்ப்போம் இது எதுவரை போகின்றது என்று.

நன்றி
 

தரணி

Well-Known Member
அடக்கொடுமையே திலோ அம்மா சொன்னதை நான் திலோக்கே சொன்ன மாதிரி புரிஞ்சிக்கிட்டேன்....திலோவுக்கு mrgeல interest இல்ல....ஓவர் படிப்ஸ்யா இருந்தா இது ஒரு தொல்லை.... என்ன பண்ண வைதேகி அம்மா இனிமே உங்க பொண்ணு கல்யாணத்துக்கு ரெடி ஆகிடுவா...ஆனா மாப்பிள்ளை நீங்க ஓகே பண்ணுவீங்களானு தான் டௌட் யா இருக்கு..... உங்க கவலை நியாயமானது..... பாக்கலாம் என்ன நடக்குதுன்னு.....ஆனா அரவிந்த் உன்னோட முதல் கல்யாணத்தில் எதோ சிக்கல் போல இருக்கே.... என்னபா ப்ரோப்லேம் சீக்கிரம் சொல்லு பாக்கலாம்
 

ThangaMalar

Well-Known Member
சாதாரண துணை இல்ல.. டாக்டர் துணையே கிடைச்சிடிச்சே :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top