Suvitha
Well-Known Member
ஒரு அப்பாவா தன்னோட பொண்ணுக்கு நல்லதைத் தான் சொல்லிகுடுத்து இருக்கிறான் அரவிந்தன்."எந்த புற்றில் எந்த பாம்போ."
அப்போ நம்ம கணக்கு அம்மாவிற்கு தான் 30 வயதா?திலோவோட அம்மா வருத்தப்படுவது சரிதான்.யாராக இருந்தாலும் தன்னோட காலத்திலேயே பிள்ளைகளை குடும்பமாக பார்க்கத்தான் ஆசைப்படுவாங்க.
ஐயோ!செல்லம் நாங்க கலாய்ச்சதெல்லாம் கணக்குல எடுத்துக்கப்படாது மா...
நீங்க எப்படி குடுக்கனும்னு நினைக்கிறீங்களோ அப்படியே குடுங்க,நாங்க படிக்கிறோம்...
ஆனால் கலாய்க்கிறது எங்க உரிமை,
விட்டே கொடுக்க மாட்டோமாக்கும்

Last edited: