Ramya Rajan's Pani Sinthum Sooriyan 35

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இன்னாமோ அபர்ணாதான்
ஸ்வர்ணாவுக்கு நெஞ்சுவலி
வர வைச்சோ மேனிக்கு
ஸ்வர்ணாவின் பொறந்த
வீட்டினரும், பிரவீணாவும்
அபர்ணாவை பேசுறது
நொம்ப நொம்ப தப்புங்கோ,
ரம்யா டியர்

இப்போ இம்புட்டு வாயி கிழியற
பீத்தல் பிபிபிபிரவீணாஆஆஆஆஆ
இவளோட பிரகாஷு நொண்ணன்
அந்த மேனா மினுக்கி நீலிமாவின்
பின்னால் போன பொழுது, ஏன்
வாயை மூடிக் கொண்டிருந்தாள்,
ரம்யா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
நீலிமா கொடுக்கிற எச்ச கிப்ட்
ப்ரசண்ட்டு பிச்சைக்கு டாக் மாதிரி
நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு
நீலிக்கண்ணீர் வடிச்ச நீலிமாவுக்கு
ஜைங்கு ஜக்கு போட்ட
பிரவீணாவுக்கெல்லாம்
அபர்ணாவை குத்தம் சொல்ல
யோக்கியதையே கிடையாது,
ரம்யா டியர்

இதுகளெல்லாம் கட்டையிலே
போற வரைக்கும் இப்படியேத்தான்
பொறணி பேசிக்கிட்டு திரியுமுங்க
சாப்பிட்ட சாப்பாடு ஜெரிக்கனுமுல்ல

இவளுக்கெல்லாம் என்னப்பா
அவர், சுவர்-ன்னு மரியாதை
கொடுக்குறீங்க, ரம்யா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இனி அந்த அஞ்சலிக்குட்டி
என்ன ஏழரையைக் கூட்டக்
காத்துக்கிட்டிருக்கோ?
அந்த உமேஷ் ஜோலியை
முடிச்சிட்டானோ?

இந்த விவரம் தெரிய வரும்
பொழுது, நீலிமா என்ன
செய்வாள்-ன்னு பார்க்க
ஸாரி, படிக்க ரொம்பவே
ஆவலாக இருக்கு, ரம்யா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இப்போ அபர்ணாவை வெட்டவா
குத்தவா-ன்னு பார்க்கிற
ஸ்வர்ணாவின் அம்மாவும்
அண்ணியும் இவங்கூட்டுப்
பிள்ளையை அன்னிக்கு பீத்தல்
பிரகாஷ் வுட்டுப் போட்டு
போனபொழுது என்ன
செஞ்சுக்கிட்டிருந்தாங்க?
குப்புற கவுந்தடிச்சுப் படுத்து
தூங்கிக்கிட்டிருந்தாங்களா,
ரம்யா டியர்?

எங்க புள்ளையை வுட்டுப்
போட்டு உனிக்குலாம்
இன்னாத்துக்குய்யா
இன்னொரு பொம்பள
ஷோக்கு-ன்னு அந்த
பிரகாஷ்ஷின் சட்டையைப்
பிடித்து கேள்வி கேட்க
வேண்டியதுதானேப்பா
ரம்யா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இந்தக் களேபரத்திலே, தான்
மாசமாயிருக்கிறதை புருஷன்
ராம்மிடம் அபர்ணா சொல்ல
மறந்து விட்டாளோ,
ரம்யா டியர்?

அவசரப்பட்டு அபர்ணாவிடம்
வாயை விட்டு கிடைத்த
நல்ல வாழ்க்கையை
கோட்டை விட டிரை
பண்ணாதே, ராமுத்தம்பி
நிதானம்
உனக்குத்தான் இப்போ
நிதானம் தேவை,
ராம் பிரகாஷ் தம்பிரி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top