Ramya Rajan's Pani Sinthum Sooriyan 35

Advertisement

Sundaramuma

Well-Known Member
என்னதான் பார்த்து பார்த்து செஞ்சாலும் ஒரு சின்ன காரணம் போதும் மருமகளை தள்ளி நிறுத்தறதுக்கு ....இங்க ஏக பட்ட காரணம் கேட்கணுமா .....
Nice episode :D
 

Suvitha

Well-Known Member
ஐயோடா!!அபர்ணா வை ராம் கல்யாணம் பண்ணுனதினாலத்தான் ஸ்வர்ணாமாவிற்கு உடம்புக்கு இப்படி ஆச்சுதுன்னு சொல்வதெல்லாம் ரொம்ப அபத்தமா இருக்கிறது.
வேண்டாத மருமகள் கை பட்டால் குத்தம்,கால் பட்டால் குத்தம் னு சொல்லுறது உண்மை தான் போல!!

என்ன நடந்தது னு வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும் அது போதும்.
 

Itsmeappu

Member
Thanks for the daily updates mam .. aparna what a girl she's.. embodiment of patience.. she just ignores the unimportant ppl and cares only about her people..ram is going to ruin things with his loose talks...loved the way Karthik says, that pay attention to the problem n try resolving it, rather than thinking about others speech...super going mam... I think swarna found aparna's physical changes ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top