Ramya Rajan's Pani Sinthum Sooriyan 33

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா, ஒருவழியாக ஆதித்யன்
பிரச்னை முடிஞ்சது
ஆனால் இந்த நீலிமா இன்னும்
என்ன செய்யக் காத்திருக்கிறாள்-னு
தெரியலையே, ரம்யா டியர்?

ஆனாலும் நீங்க இப்படி இருக்கக்
கூடாது, ஸ்வர்ணாம்பிகை
அந்த சுஷ்மிதாவா?
சொரைக்காயா?
அவளை உம் மவன் கண்ணாலம்
செஞ்சிருந்தா ராமுக்கிட்டேயிருந்து
உன்னைய பிரிச்சுட்டுத்தான்
மறுவேலை பார்ப்பாள்
உனக்காக ஒவ்வொண்ணையும்
இந்த அபர்ணாப் பொண்ணு
எப்படிப் பார்க்குது?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நீங்க கொஞ்சம் திருந்தி அப்புவை
மருமகளாக இல்லையில்லை
இன்னொரு அகிலாவாகப் பார்க்கப்
பழகுங்க, ஸ்வர்ணா மேடம்
இல்லாட்டி உங்கள் பையன், ராம்
உங்களுக்கில்லை
கொடுக்கும் மரியாதையையும்
அன்பையும் காப்பாற்றிக்
கொள்ளத் தெரிஞ்சுக்குங்கம்மா,
ஸ்வர்ணாம்பிகை மேடம்
 

sameera.alima

Well-Known Member
Very nice epi...ram alert a iruda....konjam asanthuta ava kitta samalika mudiyathu....
Adhi konjam too much than pa ne pesinathu....
Aparna sema character ma!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top