Ramya Rajan's Pani Sinthum Sooriyan 33

Advertisement

தரணி

Well-Known Member
ஆதி உன்னை நான் வில்லன் அப்படினு தப்பா நினைச்சிட்டேன் .... அநேகமா நம்ம ஹீரோவே வில்லன் ரோல் பண்ணுவாரோ அப்படினு தோணுது.....இல்ல அவன் டென்ஷன்ல ஏடாகூடமா சொல்ல அதை புடிச்சுகிட்டு அப்பு வம்பு பண்ணுவாளோ அப்படினு பயமா இருக்கு .....டேய் கார்த்திக் என்னோவோ பெரிய டயலொக் எல்லாம் சொன்ன வரேன் டி பொண்டாட்டினு கல்யாணம் ஆனா பிறகு அதை பத்தி ஒன்னும் பேச மாற்ற ....மாமியார் வீட்டோட செட்டில் ஆகிடியா
 

MeenaTeacher

Well-Known Member
I adore Aparna. What a balanced person she is. She is not possessive of her husband. She shares him with his mom. She is considering not to work to improve her relationship with her mother in law. At the same time, she boldly says that if Ram utters a single word against her character, she would just walk out of him.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top