Raasitha's Nin Mel Kaathalaagi Nindren 21

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
அட அட அடா என்னவொரு பாசம் எல்லாருக்கும். ஒரு புறம் மிரட்டல்கள் என்னைக் கொஞ்ச, உருட்டுக்கட்டைகள் முத்தமிட, கத்தி முனைகள் சுத்தி வர ஒரே குஜால்ட்டியாக இருந்தது மக்களே.... என்னா வில்லத்தனம் ?

ஒரு பச்ச புள்ளைய இப்படியாப்பா மிரட்டுவீங்க ? ஹி ஹி...ஆனா என்னவோ அதெல்லாம் எனக்கு ஜாலியோ ஜிம்கானாவா இருந்தது மக்களே.

உங்க அன்புக்கு நன்றி : ராசி ஹாப்பி..

ஒகே இப்போ பதிவுக்குப் போலாம்...இன்னைக்காச்சும் சில பல சிரிப்பு எமோஷன்ஸ்களை தட்டவும். நோ அரிவாள் ! அப்புறம் நான் அழுத்துடுவேன்...


Raasitha's Nin Mel Kaathalaagi Nindren - 21
 

Saroja

Well-Known Member
ஆஹா விழி துணிச்சலாக தன்னை
வெளிப்படுத்தி பேசுவது
மாறன் உண்மையை சொல்ல
சாந்தினி வழி மொழிய
கதிரவன் கோபப்பட
ரோஜா சாட்சி சொல்ல
அருமையான பதிவு
கந்தசாமி பொறுமையாக
யோசிக்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top