Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 27

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
வலிய போய் உண்மைய புட்டு புட்டு வச்சுப்புடானுங்களே.... ஹா...ஹா.. புருஷனும் பொண்டாட்டியும் கை நீட்டறதுல செம ஒத்துமை தான்...

சோ'மாஸ் பாண்டி சார், சமாளிப்பீகேஷன் அசத்தல்.... விழி மேல வந்த அபிப்பிரயம் காதலா எப்ப மாறும்... அந்த சங்க தலைவர் விழிய பார்த்து ஏன் பேசல....
 

Lav. S

Well-Known Member
கலக்கலான எபிசொட்...கதிர் செம..விட்டான் பாரு அறை அந்த ரெண்டு பேருக்கும்..சூப்பர்...
இப்போ தான் விழியை பார்க்க ஆரம்பிச்சு இருக்கான். இனி மேல் ஜோலி தான்..
சோமாஸ் இல்லை சோ. மாஸ் பாண்டி...நீ வந்தா தான் கதை களை கட்டுது....

அவனோட சமாளிபிகேஷன் சிரிச்சு முடியல...
"கால் மாஸ் பாண்டி. ஐ டெல் எஸ் மிஸ் சாரி எஸ் பாப்பி ":D:D:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top