Puyal Kaatril Vilakkaagavae 47

Advertisement

Manimegalai

Well-Known Member
Wow super episode ரைட்டர் :love::love:
இவான் மேல உள்ள அக்கறையில் தான் எல்லாம் செய்றான்
ஆனால் ருஹாவை கூட கூட்டிட்டு போகலாம் தான
ருஹா வேலைக்கு போற கொஞ்ச நேரம் கூட இவான் எவ்ளோ மிஸ் பண்ணுவான்
அது தெரியாதா ஆர்யனுக்கு
ரொம்பத்தான் முறுக்கிக்கிறான்...
அந்த பாட்டி கேரக்டர்
ரொம்ப பாவம்
எல்லோரையும் இழந்துட்டு தனியா வாழுறாங்க..
ரொம்ப அற்புதமா அறிவுரை சொல்றாங்க செம :love::love:
கவிதை சூப்பர்
நன்றி.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top