Adhirith
Well-Known Member
இருவரும், மற்றவரைப் பற்றிய எதிர்மறை
எண்ணங்களோடே விருப்பமில்லா
திருமணத்திற்கு ரெடியாகின்றனர்.........
திருமணத்திற்கு பின், அவளை
எதிர்கொள்ளும் முடிவில் ராம்...
அவளோ.......திருமண வாழ்வை
எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பத்தில் ......