Poovai Nenjam 6

Advertisement

Adhirith

Well-Known Member

இருவரும், மற்றவரைப் பற்றிய எதிர்மறை
எண்ணங்களோடே விருப்பமில்லா
திருமணத்திற்கு ரெடியாகின்றனர்.........
திருமணத்திற்கு பின், அவளை
எதிர்கொள்ளும் முடிவில் ராம்...
அவளோ.......திருமண வாழ்வை
எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பத்தில் ......:oops:


 

Lav. S

Well-Known Member
:D :p :D
நான்தான் First,
மல்லிகா டியர்



neraiya peru ungala banu ma nu koopidranga. so nanum ungala apdithan koopida poren.


adhu epdi ella writers oda update um alomost neengale first padichidureenga?????
nan evlo try pannalum ennala mudiyala??
 

Devi29

Well-Known Member
vaidhekiku ramai pidikalainalum, malathy idam thanmayaka pesalame, ivanuku naame athigam enna oru superiority........... ram ennadana ava mananilai theriyama sapata waste pannalum pannakara thimir endru ninaikiran iru vera thuruvathai oru manjal kayar kattapokiratho..............malathi asathal sis:):)
 

Saravanapriyan

New Member
சூப்பர் எபிசோட். வைதேகி ஆடிட்யூட் நார்மல் தான். ஆனால் வெளியே போய் கஷ்டபடுறதை விரும்பாமல் அப்பா சொல்லுறதுக்கு ஒத்துக்குற மாதிரியான திங்கிங் சுத்தமா பிடிக்கலை. அப்பாவுக்கா ஒத்துகிட்டிருந்தாலும் பரவாயில்லை இல்லை ஏதாவது பண்ணி கல்யாணத்தை நிறுத்தி இருந்தா கூட பரவாயில்லை. ஆனால் இந்த திங்கிங் எனக்கு சுத்தமா பிடிக்கலை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top