banumathi jayaraman Well-Known Member Feb 17, 2018 #3 மிகவும் அருமையான பதிவு, மல்லிகா மணிவண்ணன் டியர்
kayalmuthu Well-Known Member Feb 17, 2018 #4 Malli akka thank u so much ,surprise for vaidhegi and ram
n.palaniappan Well-Known Member Feb 17, 2018 #5 mallika said: Poovai Nenjam 1 Click to expand... 1+1=1. ராம்+வைதேகி=குழப்பம் புதிய உறவு
Adhirith Well-Known Member Feb 18, 2018 #9 முதல் எபியே 32 பக்கங்கள்......... Such a lengthy episode.... மல்லியின் சரித்திரத்திலே முதல் முறையாக..... உறவுகளை தள்ளி நிறுத்திய அம்மாவின் பெண்.... தனிமை விரும்பி......அடுத்தவரிடம் குறைகளை மட்டும் காணும் வைதேகி..... உறவுகள் தேவை என்பதற்காக அனைத்தையும் பொறுத்துப் போகும் சுய கௌரவமுடைய உடன் பிறந்தவர் களை விட்டுப் கொடுக்காத ராம்....
முதல் எபியே 32 பக்கங்கள்......... Such a lengthy episode.... மல்லியின் சரித்திரத்திலே முதல் முறையாக..... உறவுகளை தள்ளி நிறுத்திய அம்மாவின் பெண்.... தனிமை விரும்பி......அடுத்தவரிடம் குறைகளை மட்டும் காணும் வைதேகி..... உறவுகள் தேவை என்பதற்காக அனைத்தையும் பொறுத்துப் போகும் சுய கௌரவமுடைய உடன் பிறந்தவர் களை விட்டுப் கொடுக்காத ராம்....