Poovai Nenjam 1

Advertisement

Adhirith

Well-Known Member
முதல் எபியே 32 பக்கங்கள்.........:)
Such a lengthy episode....
மல்லியின் சரித்திரத்திலே முதல் முறையாக.....;)

உறவுகளை தள்ளி நிறுத்திய அம்மாவின் பெண்....
தனிமை விரும்பி......அடுத்தவரிடம் குறைகளை மட்டும்
காணும் வைதேகி.....


உறவுகள் தேவை என்பதற்காக அனைத்தையும்
பொறுத்துப் போகும்
சுய கௌரவமுடைய
உடன் பிறந்தவர் களை விட்டுப் கொடுக்காத ராம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top