Pakkam Vanthu Konjam 28

Advertisement

Manimegalai

Well-Known Member
சூப்பர் கதை சிஸ்,
ரொம்பவே ரசித்து படித்தேன்.
ஒரு epi படிக்கும்போது சண்டை இனிமேல் சேர மாட்டார்கள் நினைத்தால் அடுத்த epi வேறமாதிரி இருக்கும்....
கதை முழுவதும் இது தொடரும்..
அடுத்து என்ன என்ற ஆர்வத்தோடு படிக்க முடிந்தது...super..
கூடுதல் புரிதலோட காதல்..
பிரேக்கப் இல்லா காதல்:D
ஹரி பிரீத்தி super ..
ராஜசேகர் ஹரி பேச்சு கேட்பது ரொம்பவே சூப்பர் :)
நன்றி...
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர் கதை சிஸ்,
ரொம்பவே ரசித்து படித்தேன்.
ஒரு epi படிக்கும்போது சண்டை இனிமேல் சேர மாட்டார்கள் நினைத்தால் அடுத்த epi வேறமாதிரி இருக்கும்....
கதை முழுவதும் இது தொடரும்..
அடுத்து என்ன என்ற ஆர்வத்தோடு படிக்க முடிந்தது...super..
கூடுதல் புரிதலோட காதல்..
பிரேக்கப் இல்லா காதல்:D
ஹரி பிரீத்தி super ..
ராஜசேகர் ஹரி பேச்சு கேட்பது ரொம்பவே சூப்பர் :)
நன்றி...
சூப்பர்ப், மேகலை டியர் :D :D :D :D
 
Last edited:

Joher

Well-Known Member
சூப்பர்...... ஆனால் ஆசையா அடுத்த பக்கம் போனால் நிறைவுற்றது....... பார்த்து tension தான்......

Short நாவல் என்பதால் டக்குனு முடிந்துவிட்டதுன்னு எப்பவும் சொல்ற dialogue இதுக்கு கிடையாது.......


பெற்றோர் வாழ்க்கை பையன்களை பாதிக்குமோ இல்லையோ பொண்ணுங்களை கண்டிப்பாக பாதிக்கும்....... அம்மா அப்பா வாழ்க்கை மாதிரி தனக்கும் ஒரு வாழ்க்கை வேண்டாம் என்பது பப்ரீத்தியின் முடிவு....... காத்திருந்து அவள் எதிர்பார்த்த வாழ்க்கையை அடைந்துவிட்டாள்......


Thanks mam......

As usual but not unusual....... Waiting for the next novel.......

short novels epilogues போட்டால் மிக்க மகிழ்ச்சி....... வேறெதுவும் கொடுத்தாலும் மகிழ்ச்சி தான்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top