மல்லி
அருமையான கதை.ப்ரீத்தீ, ஹரி ஆரம்பத்தில் விளையாட்டுப்போல் இருந்தாலும்,போகபோக இருவரின் பக்குவப்பட்ட புரிதலுடன் கூடிய காதல் அழகு.ஒருவருக்கொருவர் பேசி தெளிவுடன்,மற்றவர் முன்னேற்றத்திலும் அக்கறையோடு வாழ்க்கையை தொடங்குவதுமாக கதையை அழகாக கொடுத்திருக்கிறீர்கள். நன்றி