fathima.ar Well-Known Member Jul 18, 2017 #6 நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய் வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்...
mithravaruna Well-Known Member Jul 18, 2017 #8 Hi malli, சாதனைப் பெண்ணும் வேதனை கொள்வாள் வாதனை செய்யும் வாழ்க்கையின் முன்னே! நன்றி.